வணக்கம் நமது குழுவின் சார்பாக அனைத்து வகுப்புகளுக்கும் மூன்றாம் பருவ மாதிரி வினாத்தாள் வழங்கியுள்ளோம் .
மேலும் அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் வினாத்தாள்களை நம் குழு உறுப்பினர்கள் மூலம் பெற்று அதனையும் தங்களுக்கு வழங்கியிருக்கிறோம் அந்த வகையில் இன்று இராமநாதபுரம் மாவட்ட வினாத்தாள் தமிழ் பாடத்திற்காக வழங்கியுள்ளோம். இதனை பயன்படுத்தி மற்ற மாவட்ட மாணவர்கள் தங்கள் தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிரவும் அதேபோல் தங்கள் மாவட்டம் வினாத்தாள்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால் இதேபோல் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் நாம் பகிரவும் உறுதியாக இருக்கும் மேலும் எதிர்காலத்தில் மூன்றாம் பருவ தேர்வு மாதிரி வினாத்தாள்களுக்கு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.எனவே தங்கள் மாவட்ட வினாத்தாள்களை தவறாது எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு zealstudy22@gmail.com அல்லது தொலைபேசி எண்ணிற்கும் புகைப்படம் எடுத்தோ அல்லது PDF வடிவிலோ அனுப்பினால் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
நன்றி
Topic- 7ஆம் வகுப்பு தமிழ்மூன்றாம் பருவம் - இராமநாதபுரம் மாவட்ட வினாத்தாள் - ஏப்ரல் -2023
File type- PDF|
Comments
Post a Comment