Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

9 ஆம் வகுப்பு தமிழ் - முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள்- மதுரை மாவட்டம் -2022

வணக்கம் நமது குழுவின் சார்பாக முதல் இடைப்பருவ தேர்வு வினாத்தாள் மாதிரி வினாத்தாட்கள் ஏற்கனவே

நாம் வழங்கியுள்ளோம் அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதல் இடைப்பருவ தேர்வு வினாத்தாளை 3.8 2022 அன்று மதுரை மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு துவங்கி உள்ளது அங்கு கொடுக்கப்பட்ட தமிழ் பாடத்திற்குரிய வினாத்தாள்களை  இங்கு  6 முதல் 10 வகுப்பு வரை உள்ள தமிழ் வினாத்தாள்கள்  வழங்கியுள்ளோம் இதனை மற்ற மாவட்ட ஆசிரியர்கள் மாதிரி வினாத்தாள் கொண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தவும் மேலும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி தேர்வு எழுதி பயிற்சி பெற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் முதல் இடைப்பருவ தேர்வு அச்சமில்லாமல் எதிர்கொள்ள இது மிகவும் பயனளிக்கும். மற்ற மாணவர்களும் தேர்வு வினாத்தாள்கள் பயன்படுத்தி பயிற்சி பெற வாழ்த்துக்கள்.

TOPIC-9 ஆம் வகுப்பு தமிழ் - முதல் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள்- மதுரை மாவட்டம் -2022

FILE TYPE- PDF

9th Tamil 


Comments

Popular posts from this blog

Zeal study lesson plan 6th Tamil Lesson Plan - தமிழர் பெருவிழா -6ஆம் வகுப்பு தமிழ் கற்றள் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்பு

 வணக்கம். நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு

6th Tamil Lesson Plan ஒளி பிறந்தது Zeal Study Lesson Plan

A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps

Zealstudy Whatsapp group