10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அலகு வரலாறு 1,2 , புவியியல் -1,2,குடிமையியல்-1,2 பொருளியல் -1 வினாத்தாள் (10th Social Revision model question paper combined both medium ) தயாரிப்பு -திரு. A. ராஜா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, பன்ருட்டி,கடலூர்,
நமது குழுவின் சார்பாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் தினமும் வீட்டிலிருந்து திருப்புதல் தேர்விற்கு தயாராகும் விதமாக பாடங்களை வழங்கி வருகின்றோம் .அந்த வகையில் இன்று 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அலகு வரலாறு 1,2 , புவியியல் -1,2,குடிமையியல்-1,2 பொருளியல் -1 வினாத்தாள் (10th Social Revision model question paper combined both medium )தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழக்கியுள்ளோம். இதனை நமக்காக தயாரித்து வழங்கிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த -திரு. A. ராஜா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, பன்ருட்டி, அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்து கொள்கின்றோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic-10th Social Revision model question paper combined both medium
File type- PDF
Comments
Post a Comment