கொரோனா காரணமாக நாம் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பாக பள்ளி மாணவர்கள் திறம்பட கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர்களை கொண்டு தொலைக்காட்சியில் பாடங்களை நடத்தி வருகின்றனர் அந்த வகையில் 1-7 வகுப்புகள வரை தினமும் ஒரு பாடமாக பாடங்களை நடத்தியும் , 8 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் பாட வாரியாக மேலும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பல கல்வி மாவட்ட சார்பாகவும் மாவட்ட கல்வித்துறை சார்பாகவும் அலகு தேர்வுகளை நடத்தி வருகின்றனர் .மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில் அவர்களுக்கு வினாத்தாள் தயாரித்து வழங்கி அதன் மூலம் தேர்வுகளை நடத்தி வருகின்றனர் அதனால் இந்த பதிவின் மூலம் நாங்கள் வெளியிடுகின்றோம் கிடைத்த மாவட்டங்களிலிருந்து வினாத்தாட்கள் வழங்கியுள்ளோம். தங்கள் பள்ளிகல்வி மாவட்டத்திலும் இது போல் தேர்வு நடத்தியிருந்தால எங்களுக்கு zealstudy22@gmail.com அனுப்பி வைக்கவும். இதனை பயன்படுத்தி தேர்வு எழுதி ஒப்படைப்புகளாக கூட மாணவர்கள் எழுதிப் பயன்பெற தங்கள் பள்ளி மாணவர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களை எழுதிப் பார்த்து விடைகளை சரிபார்த்துக் கொள்ளவும் இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் இதனை மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றி.
Topic- பத்தாம்வகுப்பு முதல் அலகுத்தேர்வு வினாத்தாள்- 2021 - காஞ்சிபுரம் மாவட்டம்
File type-PDF
Comments
Post a Comment