Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

எட்டாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு -1 -பள்ளிக்கல்வித்துறை - பெரம்பலூர் மாவட்டம்-2021-2022

கொரோனா காரணமாக நாம் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையில் நமது பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சி சேனலின் மூலமாக 1 முதல் 12 வகுப்பு வரை பாடம்.நடத்தி வருகின்றது.அவர்கள் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒப்படைப்புகள் வழங்கியுள்ளனர் பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறையால் அம்மாவட்ட பள்ளி மாணவர்களுக்காக வழங்கியுள்ள 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் ஒப்படைப்புகளையும் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம் இது தங்களுக்கு மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் என நீங்கள் கருதினால் இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு ஒப்படைப்புகளை வழங்கலாம்.இதனைக் கொண்டு நீங்கள் மதிப்பீடும் செய்யலாம் .எனவே இதனை பயன்படுத்தி மற்றவர்களுக்கும் பகிரவும். இவ்வாறு இவ்வறிய முயற்சி எடுத்துள்ள பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையை நமது குழுவின் சார்பாக நாம் வாழ்த்தி வணங்குகின்றோம்.இதனை நமக்காக பகிர்ந்தளித்த நமது குழு உறுப்பினர்களுக்கும் நம்முடைய குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Topic:எட்டாம் வகுப்பு தமிழ்  ஒப்படைப்பு -1 -பள்ளிக்கல்வித்துறை - பெரம்பலூர் மாவட்டம் 
File type- PDF
8th Tamil as-1 

Comments

  1. ஒப்படைப்புFa(a)தமிழ் 5,6,7,8 பாடவாரியாக கொடுத்தால் நன்கு பயனடைவோம் sir.tnk.u

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Zealstudy Whatsapp group