Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் -மாதிரி தொகுத்தறி வினாத்தாள் -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், வலையங்குளம்

நம் Zeal study ன் சார்பாக வருடந்தோறும் மாதிரி வினாத்தாள் அனைத்து பாடத்திற்கும் வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில் இந்த வருடம் ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் மாதிரி தொகுத்தறி வினாத்தாள் -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,வலையங்குளம் .அவர்கள் நமக்காக தொகுத்து வழக்கியுள்ளார். 
அவர் 6,7,8 மற்ரும் 9 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்கியுள்ளார். அவர்களுக்கு நமது Zeal study வலைத்தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும் .
Topic- 6th -Term -3 SA model question paper
File type- PDF

Comments

Popular posts from this blog

6th Tamil Lesson Plan ஒளி பிறந்தது Zeal Study Lesson Plan

A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps

TNTET 2026: 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் -பருவம் 1 - அலகு 3 (25 வினாக்கள்) ONLINE TEST ( (பருவம் 1, அலகு 3) வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல்)

6th Social Unit 3 Quiz - Term 1 Zeal study 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல்: அலகு 3 வரலாறு, புவியியல் & குடிமையியல் (25 வினாக்கள் - Bilingual) விடைகளைச் சரிபார்க்கவும் / Check Answers

Zealstudy Whatsapp group