நண்பர்களே வணக்கம்
ANDROID இல் புதிது புதிதாக பல பல வசதிகள் பல APPS தொகுக்க படுகின்றனர் அதில் இன்று சிறந்த மூன்று தலைப்புகள் பற்றி நாம் பார்போம்

இப்போது வலைத்தளங்களில் தகவல்கள், தேடப்படுவதைவிட புகைப்படங்களை எடிட் செய்யும் வேலை வாடிக்கையாளர்களுக்கு அதிகம் இருக்கிறது. இதனால் அதிகம் நேரம் ஆகுமே என்று கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. போட்டோக்களை எடிட் செய்ய நிறைய அப்ளிக்கேஷன்களின் துணை தேவைப்படுகிறது. அதிகமானோர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பதால், ஃபோட்டோ எடிட்டிங் போன்ற அப்ளிக்கேஷன்கள் மிக அவசியமாக இருக்கிறது. இந்த தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் ஃபோட்டோ எடிட்டிங் ஆப்ளிக்கேஷன் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

Image களை edit செய்யும் வேலை எல்லோருக்கும், எப்போதும் அவசியமான ஒன்று. இந்த வேலையை நாம் கணினியில் செய்ய இருப்போம் சிலரிடம் கணினி இருக்கும் சிலரிடம் இல்லாவிடில் கவலை வேண்டாம் நம்முடைய மொபைல் இல் பல பல எடிட்டிங் செய்து அற்புத படுத்தலாம் அதனை நம் விருபிய வடிவில் மற்றும் Facebook UPLOAD செய்யலாம் இதில் இன்னும் பல பல வசதிகள் இருந்தது.
மொபைலில் உள்ள புகைப்படங்களை நுட்பமாக அழகாக்க
நான் மூன்று சிறந்த APPS களை பற்றி இங்கு சொல்ல போகிறேன்
சிலருக்கு போட்டோ எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு அதே போல அதனை எடிட் செய்து நறைய EFFECT குடுத்து அதனை ரசிக்கும் ஆர்வம் பலருக்கு உண்டு
அதனால் இந்த் முழு பதிவும் அதை பற்றித்தான்
உங்கள் நண்பர்களுக்கு கூட இது தேவை படலாம் அதனால் இதனை ஷேர் செய்து நண்பர்களுக்கு தெரியபடுதுங்க
சரி நம்ப விசியத்துக்கு வருவோம்
ஃபோட்டோ எடிட்டிங் வேலையை எளிதாக்கும் அப்ளிக்கேஷன்
ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் வாடிக்கையாளர்களிக்கு ஃபோட்டோ எடிட்டிங் வசதியினை பெற ஒரு லிட்டல் அப்ளிக்கேஷனும் இருக்கிறது.

1)PIXLER XPRESS
பலரும் எதிர்பார்த்து காத்திருந்த தகவல்
சிறந்த போட்டோ எடிட்டிங் மென்பொருள் எது ?

இதுவரை நான் பல விதமான போட்டோ எடிட்டிங் மென்பொருளை உபயோகித்து இருக்கிறேன் இருந்த போதிலும் என் மனம் கவர்ந்த ஒன்றுதான் இந்த app
அழகு என்பதற்கும் அழகாக்குவது என்பதற்கும் வரையறை இல்லை என்பது அறிந்ததே .பொதுவாக நாம் அன்றாடம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை இன்னும் அழகாக மாற்ற வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்கும் இருக்கும் எனக்கும் அதில் ஆர்வம் அதிகம் நான் இதற்காக கணியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தி வடிவூடுவேன் நிறைய மென்பொருள்கள் இருக்கிறன

அது போலவே தொலைபேசியிலும் இருக்கும் பல அப்பிளிகேசன்களில் சிறந்த மிக பயனுடைய நுட்பமாக பயன் படுத்த கூடிய ஒரு app பற்றி தான் இந்த பதிவு>>இதற்க்கு முன்னால் நான் PHOTO EDITOR என்ற அருமையான application அதனை பயன்படுத்தி வந்தேன் தற்போது இதற்க்கு மாறி விட்டேன் காரணம் இதில் பல வசதிகள் இந்த பிக்ஸ்ளேர்
எக்ஸ்பிரஸ் அப்ளிக்கேஷன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகையில் பரிட்சயமான அப்ளிக்கேஷனாகத் தான் இருக்கும். ஒரு டச் செய்து இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து கொண்டால் போதும். எத்தனை போட்டோக்களை அழகாக எடிட் செய்து, கண்கவரும் புகைப்படங்களை உருவாக்கலாம்.

இதே பெயரில் இன்னொரு
பிக்ஸலார் ஓ மேட்டிக்: பிக்ஸலார் ஓ மேட்டிக் போன்ற ஃபோட்டோ எடிட்டர் அப்ளிக்கேஷன் மக்கள் மத்தியில் மிக பிரபலம் என்று கூறலாம். இதில் 50 லட்சம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த மொபைலில் கேமரா இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஃபோட்டோ கேலரியில் இருக்கும் புகைப்டங்களைக்கூட இதில் சுலபமாக எடிட் செய்யலாம். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
2)FOTOLR
போட்டோ எடிட்டர் அப்ளிக்கேஷன் பல சவுகரியங்களை வாரி வழங்கும். ஃபேஸ்புக், ஃப்லிக்கர், டம்லர் போன்றவற்றில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இதனால் போட்டோ எடிட் செய்யப்படும் வேலையும், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வேலையும் சுலபமாகிவிடும் என்று கூறலாம். இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் சிறப்பாக பதிவிறக்கம் செய்யலாம்.

இதில் போட்டோவின் அளவு மாற்றுதல் ,நிறம் மற்றும் இமை வரைதல் ,கண்ணின் அளவை மாற்றுதல் ,கருவிழி அளவு நிறம் மாற்றுதல் ,frame இடுதல் , வாழ்த்து அட்டை தயாரித்தல் , உடல் அல்லது முகநிறம் மாற்றுதல் , தலை முடி மாற்றல் மற்றும் நிறம் மாற்றுதல் , கறுப்பு வெள்ளை படமாக்குதல் , பல வண்ண படமாக்குதல் , புகைப்படத்தில் எழுதுதல் , பல போட்டோக்களை ஒன்றாக்குதல் ,இன்னும் பல வசதிகள் கொட்டிக்கிடக்கும் இந்த அப்பிளிகேசனை நீங்களும் தரவிறக்கி அழகூட்டி மகிழுங்கள் .

மேலும் உங்களுக்கு எந்த application சிறந்ததாக இருகிறது என்பதையும் எனக்கு சொல்லுங்கள் நான் அதனை பயன்படுத்தி பார்கிறேன்
இந்த application ஆப்பிள் மொபைல் களுக்கும் உண்டு அவர்களுக்கு வேண்டும் எனில் இந்த லிங்க் இல் சென்று பதிவிறக்கி கொள்ளவும்
ANDROID :கிளிக் செய்யவும்
APPLE:https:கிளிக் செய்யவும்
3)PICS PRO

பிக்சே ப்ரோ - ஃபோட்டோ எடிட்டர்: ஆசஸ் இ பேட் ட்ரான்ஸ்ஃபர், மோட்டோரோலா சூம், சாம்சங் கேலக்ஸி டேப் போன்ற எந்த டேப்லட்டிலும் இந்த அப்ளிக்கேஷனை பின்படுத்தி மகிழலாம். பிக்சே ப்ரோ எடிட்டர் அப்ளிக்கேஷனில் இந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சிறப்பாக பதிவிறக்கும் செய்யலாம்.

அப்ளிக்கேஷன் வழங்கும் சிறப்பான தொழில் நுட்ப வசதிகள் மூலம் சூப்பராக ஃபோட்டோ எடிட்டிங் செய்யலாம்.
இது மூன்றாவது இடத்தை பிடித்தது அதனால் போதிய விளக்கம் தேவ இல்லை என நினைகிறேன்
இதனை தரவிறக்க : கிளிக் செய்யவும்
நண்பர்களே சரியான நேரம் இல்லை இருந்தால் உங்கலுக்கு கேமரா APPS மற்றும் எடிட்டிங் இணைத்தளம் பற்றி விரிவாக சொல்லி இருப்பேன் இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் கட்டாயம் மற்ற நண்பர்களுக்கு பகிரவும்
இந்த எடிட்டிங் எப்படி இருக்கிறது

Comments
Post a Comment