Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

அரசு பள்ளி மா‌ணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் வாய்ப்பு

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.


நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருக்கும் 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 2 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.


2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் 12-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்த போது அரசு பள்ளியில் பயின்ற 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை வெறும் 4ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

6th Tamil Lesson Plan ஒளி பிறந்தது Zeal Study Lesson Plan

A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps

TNTET 2026: 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் -பருவம் 1 - அலகு 3 (25 வினாக்கள்) ONLINE TEST ( (பருவம் 1, அலகு 3) வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல்)

6th Social Unit 3 Quiz - Term 1 Zeal study 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல்: அலகு 3 வரலாறு, புவியியல் & குடிமையியல் (25 வினாக்கள் - Bilingual) விடைகளைச் சரிபார்க்கவும் / Check Answers

Zealstudy Whatsapp group