புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator
ஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும்
இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும்.
மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம். QR code ல் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகளின் விளக்கம் மற்றும் பயன்படுத்தும் முறை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Comments
Post a Comment