நமது குழுவின் சார்பாக தினமும் மாணவர்களுக்கு பாடங்களையும் வினாத்தாட்கள், &விடைகள் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இப்பொழுது திருப்புதல் தேர்விற்கு பயிற்சி பெற உதவியாக பாட வாரியாக குறைக்கப்பட்ட பாடங்களிலிருந்து வினாத்தாட்கள் மற்றும் அதற்காண விடைகளையும் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். ஏனெனில் கொரோனா காலத்தில் பாடங்களை முழுமையாக வீட்டிலிருந்தே பயிற்சி பெற்றோம்.
மேலும் நமது அரசு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், பள்ளி ஆசிரியர்கள் மாணவரகள் பயன்பெறும் வழியில் வாட்சப் குழுக்களின் மூலமாகவும் கல்வி கற்பித்த சூழலிம் நாம் இப்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே நாம் இந்த வினாத்தாட்களை பயன்படுத்தி விடைகளை எழுதி சரிபார்த்து வீட்டிலிருந்து நாம் பொது தேர்விற்கு தயாராகி தேர்வை நல்ல முறையில் எழுதிட வாழ்த்துக்கள்.
Topic- 10ஆம் வகுப்பு தமிழ் அன்னை மொழியை வினாத்தாள்
File type- PDF
Comments
Post a Comment