Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் -மாதிரி தொகுத்தறி வினாத்தாள் -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், வலையங்குளம்

நம் Zeal study ன் சார்பாக வருடந்தோறும் மாதிரி வினாத்தாள் அனைத்து பாடத்திற்கும் வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில் இந்த வருடம் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் - தமிழ் மாதிரி தொகுத்தறி வினாத்தாள் -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,வலையங்குளம் .அவர்கள் நமக்காக தொகுத்து வழக்கியுள்ளார்.
 அவர் 6,7,8 மற்ரும் 9 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்கியுள்ளார். அவர்களுக்கு நமது Zeal study வலைத்தளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும் . 
Topic- 7th -Term -3 SA model question paper 
File type- PDF

Comments

Popular posts from this blog

Zealstudy Whatsapp group