Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் -முழு ஆண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், வலையங்குளம்

நம் Zeal study ன் சார்பாக வருடந்தோறும் மாதிரி வினாத்தாள் அனைத்து பாடத்திற்கும் வெளியிடப்படுகிறது.
அந்த வரிசையில் இந்த வருடம் ஒன்பதாம் வகுப்பு - தமிழ் -மாதிரி ஆண்டுத்தேர்வு -2019-2020 ஆக்கம் - திரு.பா. செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி ,வலையங்குளம் .அவர்கள் நமக்காக தொகுத்து வழக்கியுள்ளார். 
அவர் 6,7,8 மற்ரும் 9 ஆம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள் தயாரித்து வழங்கியுள்ளார். அவர்களுக்கு நமது Zeal study வலைத்தளத்ஹ்டின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். 
இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். 
Topic- 9th -Annual model question paper 
File type- PDF

Comments

Popular posts from this blog

Zealstudy Whatsapp group