#பிள்ளைகளை_வீட்டிலேயே #நல்வழிப்படுத்துங்கள். #மொத்தப்_பொறுப்பையும்_ஆசிரியர் #மீது_திணிக்காதீர்கள். ✍️ வீடுகளில் தான் குழந்தைகள் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்: 01 - காலை வணக்கம் 02 - மாலை வணக்கம் 03 - இரவு வணக்கம் 04 - ஹலோ 05 - தயவுசெய்து 06 - நான் வரலாமா / நான் செய்யலாமா 07 - மன்னிக்கவும் 08 - என்னை மன்னியுங்கள் 09 - மிக்க நன்றி 10 - நன்றி 11 - நான் தவறு செய்துவிட்டேன் ✍️ இவற்றையும் வீடுகளில்தான் கற்றுக்கொள்ள வேண்டும்: 01 - கடவுளுக்குப் பயப்படுதல் 02 - நேர்மையாக இருத்தல் 03 - நேரந்தவறாமை 04 - அவமதிக்காமை 05 - மரியாதையாக இருத்தல் 06 - பொய் பேசாதிருத்தல் 07 - போதைக்கு அடிமையாகதிருத்தல் 08 - தவறான சேர்க்கைகளை தவிர்த்திருத்தல் 09 - அனைவரையும் மதித்தல் ✍️ மீண்டும் ஒரு முறை இவற்றையும் வீடுகளில் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்: 01 - அளவாக உண்ணுதல் 02 - வாயில் உணவுடன் பேசாதிருத்தல் 03 - தனிப்பட்ட சுகாதாரம் பேணுதல் 04 - குப்பைகளை தரையில் வீசாதிருத்தல் 05 - பெற்றோர்களுக்கு அவர்களின் அன்றாட வேலைகளில் உதவுதல் 06 - உங்களுக்குச் சொந்தமில்லாத பொருட்களை எடுக்காதி...